Product SiteDocumentation Site

Red Hat Enterprise Linux 5

5.8 வெளியீட்டு அறிக்கை

Red Hat Enterprise Linux 5.8-க்கான வெளியீட்டு அறிக்கை

பதிப்பு 8


சட்டஅறிக்கை

Copyright © 2012 Red Hat, Inc.
The text of and illustrations in this document are licensed by Red Hat under a Creative Commons Attribution–Share Alike 3.0 Unported license ("CC-BY-SA"). An explanation of CC-BY-SA is available at http://creativecommons.org/licenses/by-sa/3.0/. In accordance with CC-BY-SA, if you distribute this document or an adaptation of it, you must provide the URL for the original version.
Red Hat, as the licensor of this document, waives the right to enforce, and agrees not to assert, Section 4d of CC-BY-SA to the fullest extent permitted by applicable law.
Red Hat, Red Hat Enterprise Linux, the Shadowman logo, JBoss, MetaMatrix, Fedora, the Infinity Logo, and RHCE are trademarks of Red Hat, Inc., registered in the United States and other countries.
Linux® is the registered trademark of Linus Torvalds in the United States and other countries.
Java® is a registered trademark of Oracle and/or its affiliates.
XFS® is a trademark of Silicon Graphics International Corp. or its subsidiaries in the United States and/or other countries.
MySQL® is a registered trademark of MySQL AB in the United States, the European Union and other countries.
All other trademarks are the property of their respective owners.


1801 Varsity Drive
 RaleighNC 27606-2072 USA
 Phone: +1 919 754 3700
 Phone: 888 733 4281
 Fax: +1 919 754 3701

சுருக்கம்
Red Hat Enterprise Linux குறைந்த வெளியீடுகள் ஒரு தனிப்பட்ட முயற்சி, பாதுகாப்பு மற்றும் நிலையான பிழை போன்றவற்றை ஒன்றுசேர்க்கிறது. Red Hat Enterprise Linux 5.8 வெளியீடு குறிப்புகளின் ஆவணங்கள் Red Hat Enterprise Linux 5 செயல்படும் முறைமையால் அதிகபட்ச மாற்றங்கள் இந்த செயல்பாட்டுற்காக குறைந்தபட்ச வெளியீட்டில் மாற்றங்களை தருகிறது. குறைந்தபட்ச வெளியீட்டில் உள்ள அனைத்து மாற்றங்களின் விவரக்குறிப்புகளை தொழில்நுட்ப வெளியீட்டில் பார்க்கவும்.

முன்னுரை
1. நிறுவல்
2. கர்னல்
2.1. கர்னல் தள நிறைவேற்றங்கள்
2.2. கர்னல் பொது அம்சங்கள்
3. சாதனம் இயக்கிகள்
3.1. சேமிப்பகம் இயக்கிகள்
3.2. நெட்வொர்க் இயக்கிகள்
3.3. வரைகலை இயக்கிகள்
4. கோப்பு முறைமை மற்றும் சேமிப்பக மேலாண்மை
5. அங்கீகாரம் மற்றும் இடைசெயல்படுத்தக்கூடியது
6. உரிமம்
7. பாதுகாப்பு, தரங்கள் மற்றும் சான்றிதழ்
8. க்ளஸ்டரிங் மற்றும் கூடுதல் கிடைத்தல்
9. மெய்நிகராக்கம்
9.1. Xen
9.2. KVM
9.3. SPICE
10. பொதுவான புதுப்பித்தல்கள்
A. வரலாறு மறுபார்வை

முன்னுரை

வெளியீட்டு குறிப்பு அதிக நிலையை சேர்க்க வளர்ச்சிகள் மற்றும் கூடுதலில் Red Hat Enterprise Linux 5.8 இல் நிறைவேற்றப்படும். Red Hat Enterprise Linux 5.8வுக்கு விவரமான ஆவணத்தில் அனைத்து மாற்றங்களை ஆவணத்தை புதுப்பிக்கவும், தொழில்நுட்ப குறிப்புகள் ஐ பரிந்துரைக்கவும்.

குறிப்பு

ஆன்லைன் வெளியீட்டு குறிப்பிகள் அதிக Red Hat Enterprise Linux 5.8 வெளியீட்டு குறிப்புகளுக்கான தேதி பதிப்பை பரிந்துரைக்கவும்.

பாடம் 1. நிறுவல்

IPoIB மீது நிறுவல்
Red Hat Enterprise Linux 5.8 ஆனது நிறுவலுக்கு மீது IP மேல் Infiniband (IPoIB) இடைமுகம்.

பாடம் 2. கர்னல்

2.1. கர்னல் தள நிறைவேற்றங்கள்

தர சேவைக்கான பவர் மேலாண்மை
Power Management Quality இன் சேவை (pm_qos) உள்கட்டமைப்பு Red Hat Enterprise Linux 5.8 இல் சேர்க்கப்பட்டுள்ளது. pm_qos இடைமுகம் ஒரு கர்னல் மற்றும் பயனர் முறைமை இடைமுகம் இயக்கிகள்,துணைகணினிகள் மற்றும் பயனர் இட பயன்பாடுகளின் தற்போது துணைபுரியப்பட்ட pm_qos அளவுருக்களை வழங்குகின்றன: cpu_dma_latency, network_latency, network_throughput. மேலும் கூடுதல் தகவலுக்கு, /usr/share/doc/kernel-doc-<VERSION>/Documentation/power/pm_qos_interface.txt க்கு பார்க்கவும்.
PCIe 3.0 துணை
Red Hat Enterprise Linux 5.8 ஆனது PCIe 3.0 முழு செயல்பாடு துணையை ID-சார்ந்த வரிசையில் சேர்ப்பதால் வழங்கப்படும், OBFF (விருப்பமான பஃபர் ப்ளஷ்/நிரப்பல்) செயல்படுத்தல்/செயல்நீக்கல் துணை, மற்றும்and செயலற்ற நிலை செயல்படுத்தல்/செயல்நீக்கல் துணையை அறிக்கையிடுகிறது.
ALSA HD ஆடியோ துணை
ALSA HD ஆடியோவில் Intelஇன் அடுத்த தள கட்டுப்படுத்தி ஹப்பிற்கான துணை சேர்கப்பட்டுள்ளது.
சேர்க்கப்பட்ட சாதனம் IDகள்
சாதன IDகள் முழு துணைக்கான Intelகளின் அடுத்த தள கட்டுப்படுத்தி ஹப்பிற்கான் பின்வரும் இயக்கிகளை சேர்க்கப்பட்டுள்ளது: SATA, SMBus, USB, Audio, Watchdog, I2C.
StarTech PEX1P
StarTech 1 துறை PCI எக்ஸ்பிரஸ் இணை துறை சாதனத்திற்கான துணை சேர்க்கப்பட்டிருக்கலாம்.
configure-pe RTAS அழைப்பு
configure-pe RTAS துணை (RunTime Abstraction Services) அழைப்பு PowerPC தளத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
புதுப்பிக்கப்பட்ட JSM இயக்கி
JSM இயக்கி Bell2 (PLX chip உடன்) 2-துறை அடாப்டரை IBM POWER7 கணினிகளில் துணைக்கு புதுபிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, EEH துணை JSM இயக்கிக்கு சேர்க்கபட்டுள்ளது.

2.2. கர்னல் பொது அம்சங்கள்

RSS மற்றும் இடமாஈற்ற அளவுத் தகவல்
Red Hat Enterprise Linux 5.8 இல், /proc/sysvipc/shm கோப்பு (இது பயன்பாட்டிலுள்ள பகிரப்பட்ட நினைவக பட்டியலை வழங்குகிறது) இப்போது RSS (Resident Set Size—நினைவகத்தில் இருக்கும் செயல்பாட்டின் பகுதி) மற்றும் மாற்றும் அளவு தகவலை கொண்டுள்ளன.
OProfile துணை
OProfile விவரக்குறிப்பாளர் Intelகளின் Sandy ப்ரிட்ஜ் தளமானது அனைத்து கோர் நிகழ்வுகளின் துணையை சேர்க்கப்பட்டுள்ளது (துல்லியமான நிகழ்வு சார்ந்த மாதிரியை தவிர).
Wacom Bamboo MTE-450A
Red Hat Enterprise Linux 5.8 ஆனது Wacom Bamboo MTE-450A டெப்லெட்டுக்கான துணையை சேர்க்கிறது.
X-keys Jog மற்றும் Shuttle Pro
X-keys Jog and Shuttle Pro சாதனத்திற்கான துணை Red Hat Enterprise Linux 5.8 க்கு சேர்க்கப்பட்டுள்ளது.
NICகளுக்கான அனைத்து வேகங்களையும் பிணைப்பு தொகுதி அனுமதிக்கிறது
பிணைக்கும் தொகுதி கர்னலில் இப்போது நடப்பு இணைப்பு- வேகத்தை ஏதாவது பிணைய இடைமுக கட்டுப்படுத்திக்காக அறிக்கையிடுகிறது. முன்பு, பிணைக்கும் தொகுதி மட்டுமே 10/100/1000/10000 வேகத்தில் அறிக்கையிடப்பட்டது. இந்த மாற்றம் சரியான அறிக்கையிடும்இணைப்பு-வேகம் ப்ளேட் சுழல்களில் நிலையில்லாத வேகம் 9 Gbs களாக வழங்கப்படும்.
அனுமதிக்கப்பட்ட வரிசை இடைமுகங்களின் அதிகபட்ச எண்ணிக்கை
CONFIG_SERIAL_8250_NR_UARTS அளவுரு கர்னலால் துணைப்புரியப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கையை வரையறுக்கிறது. Red Hat Enterprise Linux 5.8 இல், மதிப்பு CONFIG_SERIAL_8250_NR_UARTS அளவுரு அதிகரிக்கப்பட்டு 64 கணினிகளுக்காக அதிகமாக 32 (மற்றும் 64 வரை) பணியக இணைப்புகளை கொண்டுள்ளது.
blacklist விருப்பம் /etc/kdump.conf
blacklist விருப்பம் இப்போது Kdump கட்டமைப்பிற்காக கிடைக்கப் பெறுகின்றன. இந்த விருப்பம் தொகுதிகளை initramfs இலிருந்து ஏற்றப்படுவதை தடுக்கிறது. மேலும் கூடுதலுக்கு, kdump.conf(5) கையேட்டு பக்கத்தை பார்க்கவும்.
fnic மற்றும் iscsi Kdump இல் துணைinitrd
fnic மற்றும் iscsi இயக்கிகள் Kdump இன் துவக்க RAM வட்டில் சேர்க்கப்பட்டுள்ளது (initrd).
Kdump இல் Xen HVM விருந்தினர்கள்
Kdump ஆனது Xen HVM விருந்தினர்களில் இப்போது Red Hat Enterprise Linux 5.8 ஆக ஒரு தொழில்நுட்ப முன்னோட்டத்தை செயல்படுத்தப்பட்டது. ஒரு உள்ளமை dump இல் ஒரு எழுலேட்டு (IDE) வட்டு ஒரு Intel 64 ஹைபர்வைசருடன் செயற்படுத்த ஒரு Intel CPU மட்டுமே துணைப்புரியப்பட்ட செயல்படுத்தலாகும். /etc/kdump.conf கோப்பில் டம்ப் இலக்கு குறிப்பிட்டதை குறிப்பிடுகிறது .

பாடம் 3. சாதனம் இயக்கிகள்

3.1. சேமிப்பகம் இயக்கிகள்

  • ipr இயக்கியானது IBM Power Linux RAID SCSI HBAகள் SAS VRAID செயல்கள் மற்றும் புதிய அடாப்டர்களுக்கான வரையறைகளை செயல்படுத்த புதுபிக்கப்பட்டிருக்காலம்.
  • megaraid_sas இயக்கி பதிப்பு 5.40, விரைவுபாதை I/O-க்கான ஒரு பொருத்தத்தை வழங்கி பின்னிலையுடன் பணிபுரிய RAID 1. க்கு புதுப்பிக்கப்பட்டது
  • Panther Point PCH S'HHS AHCI (Advanced Host Controller Interface) முறைமைக்காக Intel Panther Point சாதன IDகளில் சேர்த்து புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்.
  • qla2xxx 4G மற்றும் 8G இயக்கி ஃப்ர்ம்வேர் பதிப்பு 5.06.01. க்கு புதுப்பிக்கப்பட்டது
  • qla2xxx இயக்கிக்கான QLogic Fibre Channel HBAகள் பதிப்பு 8.03.07.09.05.08-k இல் புதுப்பிக்கப்பட்டது. ISP82xx இல் ஒரு டம்ப்பை (a minidump) தோல்வி ஏற்படும் போது துணைக்காக வழங்கப்பட்டது.
  • qla4xxx இயக்கி பதிப்பு 5.02.04.00.05.08-d0. க்கு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்
  • lpfc இயக்கி Emulex Fibre Channel Host Bus Adapters க்கான பதிப்பு 8.2.0.108.1p. க்கு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்
  • cciss இயக்கி சமீபத்திய பதிப்பில் புதுப்பிக்கப்பட்டிருக்கலாம், CCISS எளிய முறைமைக்கு துணையை வழங்க ஓரு கட்டளை வரி மாற்றத்தை சேர்க்கிறது.
  • be2iscsi ServerEngines BladeEngine 2 Open iSCSIசாதனங்களுக்கான இயக்கி pci_disable சாதன விருப்பம் மற்றும் ஒரு பணிநிறுத்த device option and a shutdown வழக்கத்திற்கான துணையை புதுப்பித்திருக்கலாம்.
  • bnx2i இயக்கி Broadcom NetXtreme II iSCSI ஆனது பதிப்பு 2.7.0.3 க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • கெர்னல் பல்பாதை இயக்கி புதுப்பிக்கப்பட்டு விவரமான SCSI I/O பிழைகளில் சேர்க்கப்படும்.
  • bfa firmware ஆனது பதிப்பு 3.0.2.2. இல் புதுப்பிக்கப்பட்டது
  • bfa இயக்கி பின்வரும் மேம்படுத்தல்கள் உட்பட புதுபிக்கப்பட்டிருக்கலாம்:
    • ப்ளாஷ் பகிர்வுகளுக்கான கட்டமைவிற்கு துணைபுரியும்.
    • fcport புள்ளிவிரங்களை சேகரித்தல் மற்றும் மறுஅமைவிற்கான துணை.
    • I/O விவரக்குறிப்பிற்கு துணைபுரியும்.
    • RME குறுக்கீடு கையாளுதற்கு புதுப்பிக்கப்பட்டது.
    • FC-பரிமாற்ற ஒத்திசைக்கபடாத நிகழ்வு அறிவிப்பிற்கான துணை.
    • PHYsical Layer Control (PHY) வினவலுக்கான துணை.
    • Host Bus Adapters (HBA) பரிசோதனைகளுக்கான துணை.
    • Small Form Factor (SFP) தகவலை பெறுவதற்கான துணை.
    • CEE தகவல் மற்றும் புள்ளிவிவர வினவலுக்கான துணை.
    • Fabric Assigned Address (FAA)-க்கான துணை.
    • driver/fw புள்ளிவிவரங்கள் மற்றும் அடாப்டர்/ioc செயல்படுத்தல்/செயல்நீக்குதல் செயல்பாடுகளில் சேகரிப்பதற்கான துணை.
  • mpt2sas இயக்கி பதிப்பு 09.100.00.00 க்கு புதுபிக்கப்பட்டு, குறிப்பிட்ட அடையாளத்திற்கு வாடிக்கையாளருக்கான துணையை சேர்க்கிறது.
  • mptsas இயக்கி பதிப்பு 3.04.20rh. -க்கு புதுப்பிக்கப்பட்டது
  • isci இயக்கி பாதுகாப்பு வகையை நிலையான கணினி இடைமுகத்தில் சேர்ப்பதற்காக புதுப்பிக்கப்பட்டது மற்றும் இன்டெல்லின் அடுத்த சிப்செட்டிற்காக துணைபுரிகிறது.
  • uIP இயக்கி பதிப்பு 0.7.0.12 இல் ஒரு பகுதியாக புதுப்பிக்கப்பட்டுள்ளது iscsi-initiator-utils package.
  • megaraid_sas இயக்கி பதிப்பு v5.40-rh 1. க்கு புதுப்பிக்கப்பட்டது

3.2. நெட்வொர்க் இயக்கிகள்

  • bnx2x இயக்கி firmware ஆனது பதிப்பு 7.0.23 க்கு புதுப்பிக்கப்பட்டு, புதிய Broadcom 578xx சிப்ஸ்களுக்கான துணையை வழங்குகிறது.
  • bnx2x இயக்கி பதிப்பு 1.70.x க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • bnx2i இயக்கி பதிப்பு 2.7.0.3+ க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • bnx2x இயக்கி பதிப்பு 2.1.11. புதுப்பிக்கப்பட்டுள்ளது
  • cnic இயக்கி பதிப்பு 2.5.3+ க்கு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
  • cxgb3 இயக்கி Chelsio T3 குடும்பத்திற்காக பிணைய சாதனங்களில் சமீபத்திய அப்ஸ்ட்ரெம் பதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  • cxgb4 இயக்கி Chelsio டெர்மினேட்டர்4 10G வரையறுக்கப்படாத ஒயர் பிணைய கட்டுப்படுத்திகளுக்கு சமீபத்திய அப்ஸ்ட்ரெம் பதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  • iw_cxgb4 இயக்கியானது சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்பு க்கு புதுப்பிக்கப்பட்டது.
  • netxen_nicஇயக்கி பதிப்பு 4.0.77க்கு புதிப்பிக்கப்பட்டுள்ளது, VLAN RX HW அணுகலுக்கான துணையை சேர்க்கிறது.
  • tg3 இயக்கி Broadcom Tigon3 ஈதர்நெட் சாதனமானது பதிப்பு 3.119. க்கு புதுப்பிக்கப்பட்டது.
  • ixgbe இயக்கிக்காக Intel 10 Gigabit PCI Express பிணைய சாதனங்கள் அப்ஸ்ட்ரீம் பதிப்பு 3.4.8-k இல் புதுப்பிக்கப்பட்டது.
  • ixgbevf இயக்கியானது அப்ஸ்டிரீம் பதிப்பு 2.1.0-k க்கு புதுப்பிக்கப்பட்டது.
  • igbvf இயக்கியானது சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்பு க்கு புதுப்பிக்கப்பட்டது.
  • igb இயக்கிக்காக Intel 10 Gigabit ஈதர்நெட் அடாப்டர்கள் சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்பில் புதுபிக்கப்பட்டு, என்ட்ரோஃபி துணையை இல் சேர்க்கப்படும்.
  • e1000e இயக்கி Intel 82563/6/7, 82571/2/3/4/7/8/9, மற்றும் 82583 PCI-E கட்டுப்படுத்திகளுக்கான குடும்பத்தை பதிப்பு 1.4.4. க்கு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்
  • e1000e இயக்கி IntelPRO/1000 PCI and PCI-X மற்றும் PCI-X அடாப்டர்களுக்கான சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்பிற்காக புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்
  • bna இயக்கி பதிப்பு 3.0.2.2-க்கு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம், Brocade 1860 AnyIO Fabric அடாப்டருக்கு துணையை வழங்குகிறது.
  • qlge இயக்கியானது பதிப்பு 1.00.00.29. க்கு புதுப்பிக்கப்பட்டது.
  • qlcnic இயக்கி HP NC-Series QLogic 10 ஜிகாபிட் சேவையக அடாப்பர்களுக்காக பதிப்பு 5.0.18. இல் புதுப்பிக்கப்பட்டது.
  • be2net இயக்கி ServerEngines BladeEngine 2 திறந்த 10Gbps பிணைய சாதனங்களுக்காக சமீபத்திய பதிப்பு. இல் புதுப்பிக்கப்பட்டது
  • enic இயக்கி Cisco 10G ஈதர்நெட் சாதனங்கள் பதிப்பு 2.1.1.24. இல் புதுப்பிக்கப்பட்டன
  • nbd இயக்கி ஒரு பயனர்-அமைக்கக்கூடிய நேரமுடிவை சேர்க்க (NBD_SET_TIMEOUT) I/O செயல்படுகளுக்காக. இல் புதுப்பிக்கப்பட்டது

3.3. வரைகலை இயக்கிகள்

  • இன்டெலின் i810 வரைகலைகளின் இயக்கி (xorg-x11-drv-i810 தொகுப்பால் வழங்கப்பட்டது) பல்வேறு பிழைகளை வெஸ்மெர் சிப்செட்டுகளுடன் ஐயன்லேக் ஒருங்கிணைக்கப்பட்ட வரைகலைகளுடன் புதுப்பிக்கப்பட்டது.
  • Matrox mga வீடியோ அட்டை இயக்கி ServerEngines Pilot 3 (Kronos 3) சிப்களுக்கு துணைபுரிவதற்கான முழு தீர்மானத்தை வழங்க புதுப்பிக்கப்பட்டிருக்கலாம்.

பாடம் 4. கோப்பு முறைமை மற்றும் சேமிப்பக மேலாண்மை

--nosync விருப்பத்திற்கான CLVM கண்ணாடியாக்கப்பட்ட தொகுதி விரிவாக்கம்
க்ளஸ்டர் செய்யப்பட்ட LVM ஆனது ஒரு புதிய --nosync விருப்பத்திற்காக விரிவாக்கும் கண்ணாடி தருக்க தொகுதிகளில் உட்பட்டது. --nosync விருப்பம் குறிப்பிடப்படும்போது, விரிவாக்கும் ஒரு க்ளஸ்டர் செய்யப்பட்ட கண்ணாடி தருக்க தொகுதி விரிவாக்கத்திற்கு பின் ஒத்திசைக்க முடிய காரணமாக இல்லை, காலி தரவிற்கு குறிப்பாக மறுமூல ஆழ்ந்த ஒத்திசைவை தடுக்கிறது.
ext4-க்கான தானியக்க மறுஅளவிடுதல்
lvextend கட்டளையை -r/--resizefs விருப்பத்துடன் நிறைவேற்றிய பின், ext4 கோப்பு முறைமை தானாக அதில் மறுஅளவிடும். ஒரு கையேடு மறு-அளவிடுதலுடன் resize2fs தேவைப்படுவதில் செயற்படுத்துகிறது.
NFS வாடிக்கையாளர்களால் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பற்ற துறைகள்
Red Hat Enterprise Linux 5.8 உடன், NFS வாடிக்கையாளர்கள் பாதுகாப்பற்ற துறைகளை பயன்படத்துவதற்கு அனுமதிக்கப்பட்டது (அதாவது, 1024 மற்றும் மேல்).
செயல்படும் பல்பாதை சாதனங்கள் LVM ஆல் ஸ்கேன் செய்யப்படவில்லை
LVM பல்பாதை உறுப்பினர் சாதனங்கள் ஸ்கேன் செய்யப்படவில்லை (செயல்படும் பல்பாதை சாதனங்களுக்கு பாதைகளை அடிப்படையாக கொண்டது) மற்றும் மேல் நிலை சாதனங்களுக்காக முன்னுரிமையளிக்கப்படுகிறது. இந்த மனநிலை multipath_component_detection விருப்பத்தை/etc/lvm/lvm.conf. இல் பயன்படுத்தும்போது மாற்றலாம்

பாடம் 5. அங்கீகாரம் மற்றும் இடைசெயல்படுத்தக்கூடியது

DNS SRV பதிவுகளுக்காக துணைபுரியும்
DNS SRV பதிவு nss_ldap தொகுப்பு சேர்க்கப்பட்டு துணைபுரிகிறது.
பக்க LDAP பார்வைகளுக்கான துணை
SSSD ஆனது இப்போது ஒரு பக்க LDAP பார்வையை கையாளுவதற்கு ஒரு ஒற்றை கோரிக்கையால் திருப்பப்பட்ட பதிவுகளின் அதிக எண்ணிக்கை செயற்படுத்தக்கூடியது.
புதிய SSSD கட்டமைப்பு விருப்பங்கள்
Red Hat Enterprise Linux 5.8, SSSD ஆனது பின்வரும் புதிய கட்டமைப்பு விருப்பங்களை /etc/sssd/sssd.conf கோப்பில் துணைபுரியும்:
  • override_homedir
  • allowed_shells
  • vetoed_shells
  • shell_fallback
  • override_gid
இந்த விருப்பங்களை பற்றிய மேலும் தகவலுக்கு, sssd.conf(5) கையேடு பக்கத்திற்காக பார்க்கவும்.

பாடம் 6. உரிமம்

முன்னிருப்பால் RHN கிளாசிக் தேர்ந்தெடுக்கப்பட்டது
ஒரு கணினி firstboot உடன் பதிசெய்யப்படும்போது, RHN கிளாசிக் விருப்பம் சந்தா பகுதியில் முன்னிருப்பால் சரிபார்க்கப்பட்டது.
ஒரு சந்தா புதுப்பித்தலுக்கு பின் ஒரு சான்றிதழ் தானாக மீளமைக்கபடுகிறது
ஒரு சந்தா புதுப்பிதலுக்கு பின் புதிய உரிமை சான்றிதழ்களை மீண்டும் துவக்க இப்போது சாத்தியமாகும். இந்த மேம்படுத்தலுக்கு முன், வாடிக்கையாளர்கள் கைமுறையாக சான்றிதழில் மென்பொருள் புதுப்பித்தலை பெறுவதற்கு மற்றும் மற்ற சந்தா சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படுகிறது. ஒரு சான்றிதழை குறைந்த சேவை இடைமறித்தல்களில் மீண்டும் உருவாக்குகிறது. பயனர்கள் இது போன்ற தருணங்களில் தானியக்க மறுதுவக்கம் சான்றிதழ்களில் வெற்றிகரமாக இல்லை. மேலும் தகவலுக்கு,https://www.redhat.com/rhel/renew/faqs/ பார்க்கவும்.
சந்தாக்களை ஸ்டாக்கிங் செய்கிறது
Red Hat Enterprise Linux 5.8 சந்தா ஸ்டாக்கிங்கிற்காக துணைபுரிகிறது. இது பயனர்களை ஒரு ஒற்றை கணினியில் இணங்குகிற வகையில் ஒரு சந்தாவை அமைக்க அனுமதிக்கிறது. சந்தா ஸ்டாக்கிங்கிற்கான மேலும் தகவலுக்கு, Red Hat Enterprise Linux 5 Deployment Guide ஐ பார்க்கவும்.
Migration from RHN கிளாசிக்கிலிருந்து சான்றிதழ் சார்ந்த RHN-க்கு நகர்த்துதல்
Red Hat Enterprise Linux 5.8 ஒரு புதிய கருவியை RHN கிளாசிக் வாடிக்கையாளரை சான்றிதழ் அடிப்படையிலான RHN-க்கு நகர்த்துகையில் உட்பட்டது. மேலும் தகவலுக்கு, Red Hat Enterprise Linux 5 Deployment Guide. பார்க்கவும்

பாடம் 7. பாதுகாப்பு, தரங்கள் மற்றும் சான்றிதழ்

SCAP 1.1
OpenSCAP புதுப்பிக்கப்பட்டு SCAP 1.1 (Security Content Automation Protocol) செயல்பாட்டை வழங்கப்பட்டது.
DigiCert சான்றிதழ் openssl க்கு சேர்க்கப்பட்டது
Red Hat Enterprise Linux 5.8 உடன், openssl தொகுப்பு DigiCert சான்றிதழ் உட்பட i/etc/pki/tls/certs/ca-bundle.crt கோப்பில் உள்ளன (நம்பகமான ரூட் CA சான்றிதழ்களை கொண்டுள்ளன).

பாடம் 8. க்ளஸ்டரிங் மற்றும் கூடுதல் கிடைத்தல்

கூடுதல் கிடைத்தல் மற்றும் Resilient சேமிப்பக தடங்களிலிருந்து தொகுப்புகளை நிறுவுகிறது
ஒரு Red Hat Enterprise Linux 5.8 Beta கணினியில், க்ளஸ்டர் மற்றும் க்ளாஸ்டர்-சேமிப்பகம் தொகுப்புகளை cdn.redhat.com தொடர்புனைய தயாரிப்புகளில் முடிவுசெய்யப்பட்டதிலிருந்து நிறுவுகிறது, கூடுதல் கிடைத்தல் மற்றும் Resilient சேமிப்பகம், நிறுவப்படாததாக குறிப்பிடப்பட்டது. Red Hat ஆனது Red Hat Enterprise Linux 5.8 Beta நிறுவல் ஊடகத்தை பயன்படுத்தி, நிறுவலின்போது சந்தா எண்ணை வழங்குவதால் பரிந்துரைக்கப்படுகிறது, க்ளஸ்டர் மற்றும் க்ளஸ்டர்-சேமிப்பகம் இலிருந்து தொகுப்புகளை நிறுவுகிறது. சநாத எண்களை பற்றிய மேலும் தகவலுக்கு, இவை நிறுவல் எண்கள் எனப்படும், பின்வரும் KBase கட்டுரையை பார்க்கவும்.

பாடம் 9. மெய்நிகராக்கம்

9.1. Xen

ஒரு புரவல CD-ROM ஆனது ஒரு PV விருந்தினருக்கு சேர்க்கிறது
ஒரு புரவல CD-ROM க்கு ஒரு பகுதி நிகராக்கப்பட்ட விருந்தினருக்கான ஒரு மெய்நிகர் தடுப்பு சாதனத்திற்காக மேம்படுத்தப்பட்டது.
விருந்தினர் VBDகளின் டைனமிக் அளவிடுதல்
Red Hat Enterprise Linux 5.8 இல், மெய்நிகர் தடுப்பு சாதனங்கள் Xen விருந்தினர்களில் பிரதிபலிக்க ஆன்-லைன் மறுஅளவிடுதலை புரவல பக்கத்தில் சாதனங்களை திருப்புகிறது.

9.2. KVM

SPICE QXL drivers added to virtio-win
To enable simple installation and updating of drivers without requiring an MSI installer to be run, SPICE QXL drivers have been added to the virtio-win RPM package.

9.3. SPICE

புதிய pixman தொகுப்பு
Red Hat Enterprise Linux 5.8 ஒரு புதிய pixman தொகுப்பு ஒரு குறைந்த pixel கையாள நூலகம் உட்பட்டது மற்றும் அம்சமான ஒரு படத்தை கலவை மற்றும் trapezoid ரேஸ்டரேஷனை வழங்குகிறது. pixman தொகுப்பு ஒரு சார்புநிலையை spice-client தொகுப்பில் சேர்க்கப்பட்டது.

பாடம் 10. பொதுவான புதுப்பித்தல்கள்

மேம்படுத்தப்பட்ட PDF/A துணை
Red Hat Enterprise Linux 5.8 ஆனது மேம்படுத்தப்பட்ட PDF/A— ISO-நிலையான பதிப்பை உட்பட்ட Portable Document Format—ஐ GhostScript version 9.01. பதிப்பிற்கு மேம்படுத்துகின்றது
connectiontimeout அளவுருக்கான httpd
httpd ஒரு புதிய connectiontimout அளவுருவில் சேவை நேரத்தின் தொகையை குறிப்பிட்டு ஒரு இணைப்பின் பின்-முனையை முடிக்க உருவாக்கமானது காத்திருக்கிறது. இந்த அளவுருவை குறிப்பிடுவதால், நேரமுடிவு பிழைகளை பரப்புவதற்கான எண்ணிக்கை வாடிக்கையாளருக்கு பயன்படுத்தும்போது மீதமுள்ள Apache வழியாக வெகுவாக குறைக்கிறது.
iptables reload விருப்பம்
iptables சேவைகள் இப்போது ஒரு reload விருப்பம் புதுப்பித்தல்களுக்கு உட்பட்டது iptables இது ஏற்றல்நீக்கம்/மறுஏற்றல் தொகுதிகளை ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட இணைப்புகளை இல்லாத விதிகள்.
xz RPM-க்காக துணைபுரிகிறது
Red Hat Enterprise Linux 5.8 இல், RPM பயன்பாடுகள் xz தொகுப்பை சுருக்க/சுருக்க அழுத்தத்தை தொகுப்புகளில் LZMA மறைகுறியாக்கத்தை பயன்படுத்த கையாளுகிறது.
python-ctypes தொகுப்பு
Red Hat Enterprise Linux 5.8 ஒரு புதிய python-ctypes தொகுப்பை சேர்க்கிறது. python-ctypes ஒரு பைதான் தொகுதி இது C தரவு வகைகளை உருவாக்கி கையாளுகிறது, மற்றும் டைனமிக் இணைப்பு நூலகங்களில் அழைப்புகளின் செயல்பாடுகள் (DLLகள்) ல்லது பகிரப்பட்ட நூலகங்கள். இந்த நூலகங்களை தூய பைதான்களில் உறையிட இது அனுமதிக்கிறது. இந்த தொகுப்பு ஒரு சார்பு iotop பயன்பாடாக சேவை செய்கிறது.
64-bit பதிப்பிற்கான unixOBDC
ஒரு புதிய 64-bitபதிப்பு unixODBC ஆனது Red Hat Enterprise Linux 5.8 வழியாக unixODBC64 தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் unixODBC64 தொகுப்பும், இரண்டு தொகுப்புகள் குறிப்பிட்ட தரவுத்தள துணையை வழங்குதலில் சேர்க்கப்பட்டுள்ளது: mysql-connector-odbc64 மற்றும் postgresql-odbc64. பயனர்கள் மைன்றாவது கட்சியுடன் ODBC இயக்கிகள் unixODBC64 தொகுப்பை நிறுவ அறிவுறுத்தப்படுகின்றன, பின் postgresql-odbc64 and/or mysql-connector-odbc64 தொகுப்புகள் தேவையெனில் நிறுவவும்.
iotop பயன்பாடு
ஒரு புதிய iotop பயன்பாடு சேர்க்கப்பட்டிருக்கலாம். iotop ஆனது ஒரு Python நிரலுடன் ஒரு பயனர் இடைமுகம் top பயன்பாட்டை போன்ற ஒன்றை ஒத்துள்ளது, மற்றும் தொடர்சியான I/O செயல்பாட்டு புள்ளிவிவரங்களை செயல்முறைகளுக்காக பயன்படுத்தப்பட்டதை காட்டுவதற்கு இயக்குகிறது.
Red Hat Enterprise Linux 5.8 ஒரு புதிய pixman தொகுப்பு ஒரு குறைந்த pixel கையாள நூலகம் உட்பட்டது மற்றும் அம்சமான ஒரு படத்தை கலவை மற்றும் trapezoid ரேஸ்டரேஷனை வழங்குகிறது. pixman தொகுப்பு ஒரு சார்புநிலையை spice-client தொகுப்பில் சேர்க்கப்பட்டது.
Red Hat Enterprise Linux 5.8 ஆனது ஒரு புதிய binutils220 தொகுப்பை வழங்குகிறது, BD குறிப்புகளை gcc44 உடன் தொகுப்பதற்கு பயன்படுத்த ஏற்றதாகும். AMD Bulldozer CPU அம்சங்களுடன் பயனர்களுக்கு நிரல்களை கட்டுவதற்கான நன்மையை இது செயல்படுத்தும்.
httpd சேவை ஒரு மேம்பாட்டிற்கு பின் மீண்டும் துவக்கப்படும்
httpd சேவை இப்பபோது தானாக httpd தொகுப்பு மேம்படுத்தப்பட்ட பின் மீண்டும் துவக்கப்படும்.
Kerberos ஒப்பந்த்ததிற்கான Curl துணை
curl பயன்பாடு இப்போது Kerberos அங்கீகாரத்தை தொலை கணினிகளுக்கு தொடர்பு கொள்ளுவதை பயன்படுத்த ப்ராக்ஸி துணையை ஒப்பந்தம் செய்கிறது.
ssl_request_cert விருப்பத்திற்கான vsftpd
vsftpd தொகுப்பு இப்போது ஒரு ssl_request_cert விருப்பம் வாடிக்கையாளர் சான்றிதழ் உட்பட்ட செயல்நீக்கப்பட்டதை சரிபார்க்கிறது. செயல்நீக்கப்பட்டால், vsftpd ஆனது (ஆனால் அவசியம் இல்லை) ஒரு சான்றிதழ் உள்வரும் SSL இணைப்புகளை கோருகிறது. இந்த விருப்பத்திற்கான முன்னிருப்பு அமைவுகள் (/etc/vsftpd/vsftpd.conf கோப்பில்)Yes. உள்ளன
சாதன IDs இல் hwdata தொகுப்பில் சேர்க்கப்பட்டது
hwdata தொகுப்பு வன்பொருள் கண்டறிதல் மற்றும் கட்டமைப்பு தரவை அணுகுவதற்கான கருவிகளை கொண்டுள்ளன. சாதன IDகள் பின்வரும் வன்பொருளுக்காக சேர்க்கப்பட்டிருக்கலாம்:
  • Intel Core i3, i5, i7 மற்றும் மற்ற செயலிகள் "Sandy Bridge" என அழைக்கப்பட்ட முன்னுள்ள குறியீடு
  • சமீபத்திய HP Integrated Lights-Out 4 (iLO) சாதனங்கள்
  • Atheros 3x3 a/g/n (Madeira) wireless LAN

வரலாறு மறுபார்வை

மீள்பார்வைவரலாறு
மீள்பார்வை 1-0Thu Feb 16 2011Martin Prpič
Release of the Red Hat Enterprise Linux 5.8 Release Notes